My Twitter Favorites


Don’t wait. The time will never be just right...

Wednesday, November 11, 2015

குரூப்-2 தேர்வு: விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

Print Friendly and PDF

டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் குருப்-2 தேர்வுக்கு இன்று வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விண்ணப்பிக்கும் கடைசி தேதி வரும் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கட்டணம் 20.11.15ம் தேதி வரை செலுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Please suggest your valuable comments here....