My Twitter Favorites


Don’t wait. The time will never be just right...

Friday, October 24, 2014

தேசிய மயமாக்கப்பட்ட நாட்டில் உள்ள 29 வங்கிகள்

 அலகாபாத் வங்கி

2. ஆந்திரா வங்கி

3. பாங்க் ஆப் பரோடா

4. இந்தியான் வங்கி

5. பாங்க் ஆப் மகாராஷ்டிரா

6. கனரா வங்கி

7. சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா

8. கார்ப்பரேஷன் வங்கி

9. தேனா வங்கி

10. ஐடிபிஐ பாங்க் லிமிடெட்

11. பாங்க் ஆப் இந்தியா

12. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

13. ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ்

14. பஞ்சாப் & சிந்த் வங்கி

15. பஞ்சாப் நேஷனல் வங்கி

16. சிண்டிகேட் வங்கி

17. யூசிஓ வங்கி

18. யூனியன் பாங்க் ஆப் இந்தியா

19. யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா

20. விஜயா வங்கி

21. பாரதீய மஹிளா வங்கி (19 நவம்பர் 2013)

ஸ்டேட் பாங்க் வங்கிகள்:

22. ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் & ஜெய்பூர்

23. ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதெராபாத்

24. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

25. ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர்

26. ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா

27. ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர்

28. ஸ்டேட் பாங்க் ஆப் செளராஷ்டிரா (2008 ல் இருந்து ஸ்டேட் பாங்க் குழுவில் இணைக்கப்பட்டது)

29. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தூர் (ஆகஸ்ட் 26, 2010 ல் இருந்து ஸ்டேட் பாங்க் குழுவில் இணைக்கப்பட்டது)



No comments:

Post a Comment

Please suggest your valuable comments here....