My Twitter Favorites


Don’t wait. The time will never be just right...

Monday, March 21, 2016

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்


Print Friendly and PDF


நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 153 தொழில் பழகுநர் பயிற்சி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்

பணியிடம்:
தமிழ்நாடு

காலியிடங்கள்:
153

பணிகள்:
பிட்டர் - 24
டர்னர் - 07
மெக்கானிக் (மோட்டார் வாகனம்) - 40
ஒயர்மேன்- 23
மெக்கானிக் (டீசல்) - 05
மெக்கானிக் (டிராக்டர்) - 13
பிளம்பர் - 07
கார்பெண்டர் - 04
PASAA - 13
மெடிக்கல் லேப் டெக்னீசியன் (நோயியல்) மற்றும் (கதிரியக்கவியல்) - 17

தகுதி:

பிட்டர், டர்னர், மெக்கானிக் (மோட்டார் வாகனம்), ஒயர்மேன், மெக்கானிக் (டீசல்), மெக்கானிக் (டிராக்டர்), பிளம்பர், கார்பெண்டர் - அரசால் அங்கீகரிக்கப்பட்ட ITI - யில் (NCVT/DGET) கைவினைஞர் பயிற்ச்சி தேர்ச்சி (NTC/PNTC) நகல் இணைக்கப்பட வேண்டும்.

PASAA- PASSA trade  க்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட ITI - யில் (NCVT/DGET) கைவினைஞர் பயிற்ச்சி தேர்ச்சி (NTC/PNTC) நகல் இணைக்கப்பட வேண்டும்.

மெடிக்கல் லேப் டெக்னீசியன் (நோயியல்) மற்றும் (கதிரியக்கவியல்) - உயிரியல் (தாவரவியல் மற்றும் விலங்கியல் தனித்தனி பாடங்களாயிருப்பினும்) ஆகிய பாடங்களுடன் 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு 

(01.04.2016ன் படி கீழ் குறிப்பிட்டுள்ள வயது வரம்பை அடைந்திருக்க வேண்டும்):
14 வயது பூர்த்தியடைந்திருக்கவேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:
www.nlcindia.com என்ற இணையதளத்தில் ON LINE REGISTRATION FORM பூர்த்தி செய்து விண்ணப்பபடிவத்தினை பிரிண்ட் அவுட் எடுத்துதுக்கொள்ளவேண்டும். கையொப்பமிட்ட விண்ணப்பத்துடன் தேவையான கல்வி மற்றும் சாதி சான்றிதழ்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு 25.03.2016 க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி:
துணை பொதுமேலாளர்,
கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம்,
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்,
வட்டம் - 20, நெய்வேலி -607803.

ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி தேதி:
20.03.2016

விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசி தேதி:
25.03.2016

அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண:


No comments:

Post a Comment

Please suggest your valuable comments here....