தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம்
சிறைத்துறையில் நிரப்பப்பட உள்ள 104 உதவி சிறை
அலுவலர் பணிக்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
தமிழ்நாடு
சிறைச்சாலை துறை, தமிழ்நாடு காவல்
துறை
பணியிடம்:
தமிழ்நாடு
காலியிடங்கள்:
104
பணிகள்:
உதவி சிறை அலுவலர்
தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட
கல்வி வாரியம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து
ஏதாவது ஒரு பட்டம் அல்லது
அதற்க்கு இணையான கல்வி முடித்திருக்க
வேண்டும்.
வயது வரம்பு (01.07.2016ன் படி கீழ்
குறிப்பிட்டுள்ள வயது வரம்பை அடைந்திருக்க
வேண்டும்):
விண்ணப்பதாரர்களின்
இனசுழற்சி வகைகள்
குறைந்த
பட்ச வயது 18
அதிக பட்ச வயது 35
ஆதிதிராவிடர்,
ஆதிதிராவிடர் (அருந்ததியர்கள்),
பழங்குடி
வகுப்பினர் மற்றும் அனைத்து
வகுப்புகளையும்
சார்ந்த ஆதரவற்ற விதவைகள்,
மிகவும்
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்-சீர்மரபினர்,
பிற்படுத்தப்பட்ட
வகுப்பினர் (முஸ்லீம்) 18 வயது வரம்பு இல்லை
ஏனையோர்
ஊதிய அளவு:
ரூ.9300
- 34800 உடன் தர ஊதியம் ரூ.
4200
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்
தேர்வு, மருத்துவ உடற்தகுதி தேர்வு
மற்றும் நேர்காணல்
விண்ணப்பக்
கட்டணம்:
ரூ. 100
விண்ணப்பிக்கும்
முறை:
தகுதியும்
விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://www.tnpsc.gov.in என்ற
இணையதளம் மூலம் 08.04.2016 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு நடைபெறும் நாள்:
Paper - I (Subject Paper): 24.07.2016, FN 10.00 A.M. to
01.00 P.M
Paper - II (General Studies): 24.07.2016, AN 02.30 P.M. to
04.30 P.M.
ஆன்லைனில்
பதிவு செய்ய கடைசி தேதி:
08.04.2016
அதிகாரப்பூர்வ
அறிவிப்பைக் காண:
ஆன்லைனில்
விண்ணப்பிக்க:
Tamil Nadu Public Service Commission (TNPSC) Job Notification: Tamil Nadu Public Service Commission (TNPSC) invited online applications for 104 posts of Assistant Jailor in Prison Department. Eligible Candidates may apply only through online mode on or before 08 April 2016.
Notification details:
ADVERTISEMENT NO.: 06/2016
Important dates:
- Last date for Submission of online Application forms: 08 April 2016
- Last date for payment of Fee: 12 April 2016
- Date of Written examination: 24 July 2016
TNPSC Vacancy Details:
Total Number of Posts: 104
Name of the Posts: Assistant Jailor in Prison Department
Eligibility Criteria for TNPSC Assistant Jailor Posts
Educational/Technical Qualification & Experience: A degree of B.A., or B.Sc., or B. Com., of any University or institution recognized by the UGC
Age Limit for Assistant Jailor Posts:
- Others [i.e. Candidates not belonging to SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs (OBCMs) and BCMs]: 18-30 years
- SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs (OBCMs) BCMs and DWs of all Castes: No Max age limit
Selection Process for TNPSC Assistant Jailor Posts
Selection will be made in two successive stages i.e., (i) Written Examination and (ii) Oral Test in the shape of an interview. Final selection will be made on the basis of the total marks obtained by the candidates at the Written Examination and Oral Test taken together subject to the rule of reservation of appointments. Candidate’s appearance in the Written Examination and Oral Test is compulsory. A candidate who has not appeared for the Written Examination or the Oral Test will not be considered for selection, even if he/she secures qualifying marks for selection.
How to Apply for TNPSC Assistant Jailor Posts
Eligible candidates can apply to the post online. Last date of online application is 08 April 2016.
Application Fee for TNPSC Assistant Jailor Posts
- One - Time Registration fee: Rs.50/-
- Examination fee: Rs.100/-
Admit Card for TNPSC Assistant Jailor Posts
Details in this regard can be found from the official website.
Result of TNPSC Assistant Jailor Posts
Details in this regard can be found from the official website.
educational news and corona updates
ReplyDelete