யுபிஎஸ்சி
மூலம் மத்திய ஆயுத போலீஸ்
படையில் நிரப்பப்பட உள்ள 270 Assistant Commandants பணிக்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
யுபிஎஸ்சி
மத்திய ஆயுத போலீஸ் படைகள்
பணியிடம்:
தமிழ்நாடு,
இந்தியா முழுவதும்
காலியிடங்கள்:
270
பணிகள்:
(i) BSF 28
(ii) CRPF 97
(iii) ITBP 87
(iv) SSB 58
தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட
கல்வி வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில்
இளநிலை பட்டம் அல்லது அதற்கு
சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு (01.08.2016ன் படி கீழ்
குறிப்பிட்டுள்ள வயது வரம்பை அடைந்திருக்க
வேண்டும்):
20 வயது
முதல் 25 வயதுக்கு குறைவாக இருக்க
வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்
தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பக்
கட்டணம்:
பொது மற்றும் ஒபிசி பிரிவினருக்கு
ரூ. 200
மற்ற பிரிவினருக்கு (எஸ்சி, எஸ்டி, அனைத்து
பிரிவினர் பெண்கள்) - விண்ணப்ப கட்டணம் இல்லை.
தேர்வு மையங்கள்:
அகர்தலா,
காங்டாக், பனாஜி (கோவா), அகமதாபாத்,
ஹைதெராபாத், பாட்னா, அய்சால் இம்பால்,
போர்ட் பிளேர் அலகாபாத், இட்டாநகர்,
ராய்ப்பூர், பெங்களூர், ஜெய்ப்பூர், ராஞ்சி, பரேலி, ஜம்மு,
சம்பல்பூர், போபால், ஜோர்கட், ஷில்லாங்,
சண்டிகர், கொச்சி, சிம்லா, சென்னை,
கோஹிமா, ஸ்ரீநகர், கட்டாக், கொல்கத்தா, திருவனந்தபுரம்,
டேராடூன், லக்னோ, திருப்பதி, தில்லி,
மதுரை, உதய்பூர், தார்வாட், மும்பை, விசாகப்பட்டினம், திமாபூர்,
நாக்பூர்
விண்ணப்பிக்கும்
முறை:
தகுதியும்
விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://www.upsc.gov.in என்ற
இணையதளம் மூலம் 08.04.2016 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன்
விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் தொடங்கும் தேதி:
12.03.2016
ஆன்லைனில்
பதிவு செய்ய கடைசி தேதி:
08.04.2016
அதிகாரப்பூர்வ
அறிவிப்பைக் காண:
ஆன்லைனில்
விண்ணப்பிக்க:
UPSC introduce an official notification in which they are inviting all Indian candidates to apply for UPSC CAPF Assistant Commandant Examination 2016.
The Union Public Service Commission is going to hold a written Examination for the selection of the candidates under this Central Armed Police Force Recruitment 2016. UPSC is going conduct this examination on 26th June 2016.
There are total of 270 posts for Assistant Commandant which is going to fill up under this UPSC CAPF Assistant Commandant Exam 2016. More information related to this Central Armed Police Force recruitment 2016 is given below in this post. We advise all Indian candidates to read the whole article carefully before applying for this UPSC CAPF Assistant Commandant Exam 2016.
Organization name: Central Armed Police Force Recruitment 2016
Profile Name: Assistant Commandant
Age Bond: Indian applicants should not be less than 20 years & not more than 25 years as on 1st August, 2016.
Pay Band: PB-3 Rs.15600-39100 grade pay Rs.5400
Education: Indian candidates who have a Bachelor's degree of any recognised university or an equivalent qualification can apply for this UPSC CAPF Examination 2016.
Sex: For this Central Armed Police Force recruitment 2016 both male and female candidates can apply.
Process for Selection: UPSC Department is going to conduct a written examination for the selection of the candidates after that Physical Standards/ Physical Efficiency Test and Medical Standards Test to be conducted by the Ministry of Home Affairs and the Personality Test/ Interview.
Application Fee for Applying: Those who are wishing to apply for this UPSC CAPF Examination 2016 has to apply Rs.200/- while SC/ST/Women candidates need not to pay anything for these Government jobs.
Process for Applying: The candidates have to apply online at UPSC website we provide the link below for applying this UPSC CAPF Examination 2016.
IMPORTANT DATES
12TH March 2016 is the Starting Date to apply.
08th April 2016 is the Last Date for Applying.
IMPORTANT LINKS
No comments:
Post a Comment
Please suggest your valuable comments here....