காஞ்சிபுரம்
மாவட்ட நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 15 அலுவலக உதவியாளர்,
மசால்சி, இரவுக் காவலர் பணிக்கு
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
காஞ்சிபுரம்
மாவட்ட நீதிமன்றம்
பணியிடம்:
காஞ்சிபுரம்,
தமிழ்நாடு
காலியிடங்கள்:
15
பணிகள்:
அலுவலக உதவியாளர் - 06
மசால்சி
- 04
இரவுக் காவலர் - 05
தகுதி:
அலுவலக உதவியாளர் - 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
மசால்சி
- தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க
வேண்டும்.
இரவுக் காவலர் - தமிழ் எழுத
படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
ஒ.சி - 18 முதல் 30 வயது
வரை
பிற்படுத்தப்பட்டோர்
மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 18 முதல் 32 வயது
வரை
எஸ்சி மற்றும் எஸ்டி - 18 முதல்
35 வயது வரை
ஊதிய அளவு:
ரூ.
4800-1000 உடன் தர ஊதியம் 1300
விண்ணப்பிக்கும்
முறை:
தகுதியும்
விருப்பமும் உள்ளவர்கள்
http://ecourts.gov.in என்ற இணையதளத்தில் உள்ள
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி
செய்து அதனுடன் தேவையான கல்வி
மற்றும் தொழில்நுட்ப தகுதிகள், சாதி (சுய கையொப்பமிட்ட)
சான்றிதழ்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு
15.02.2016 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி
செய்த விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி:
தலைமை குற்றவியல் நடுவர்,
தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம்,
காஞ்சிபுரம்
மாவட்டம்
விண்ணப்பம்
சென்று சேர வேண்டிய கடைசி
தேதி:
31.03.2016
காஞ்சிபுரம்
மாவட்ட நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 15 அலுவலக உதவியாளர்,
மசால்சி, இரவுக் காவலர் பணிக்கு
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் விhpவான விவரங்கள்
அறிய:
No comments:
Post a Comment
Please suggest your valuable comments here....