கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நிரப்பப்பட
உள்ள 78 அலுவலக உதவியாளர், இளநிலை
உதவியாளர், ஸ்டெனோ தட்டெழுத்தாளர், ஜெராக்ஸ்
ஆபரேட்டர் பணிக்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
கடலூர் மாவட்ட நீதிமன்றம்
பணியிடம்:
கடலூர்,
தமிழ்நாடு
காலியிடங்கள்:
78
பணிகள்:
ஸ்டெனோ டைப்பிஸ்ட் - 08
இளநிலை உதவியாளர் - 03
டைப்பிஸ்ட்
- 06
டிரைவர்
- 01
பரிசோதகர்
மற்றும் ரீடர் - 02
மூத்த மாநகர் மணியக்கரார் - 05
ஜூனியர்
மாநகர் மணியக்கரார் - 18
ஜெராக்ஸ்
ஆபரேட்டர் - 03
அலுவலக உதவியாளர் - 22
மசால்சி,
காவலாளி, துப்புரவு தொழிலாளி - 10
தகுதி:
ஸ்டெனோ டைப்பிஸ்ட், டைப்பிஸ்ட் - 10-ம் வகுப்பு தேர்ச்சி
- எஸ்.எஸ்.எல்.சி.அரசுத் தொழிநுட்பத் தட்டச்சு
மற்றும் சுருக்கெழுத்துத் தேர்வு இரண்டிலும் கீழ்க்கண்டவாறு
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
1. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்
முதுநிலை அல்லது.
2. தமிழில் முதுநிலை மற்றும்
ஆங்கிலத்தில் இளநிலை அல்லது.
3. ஆங்கிலத்தில்
முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை
இளநிலை உதவியாளர் - 10-ம் வகுப்பு தேர்ச்சி
டிரைவர்
- எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும்
5 வருட பணி அனுபவம் மற்றும்
ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
பரிசோதகர்
மற்றும் ரீடர் - 10-ம் வகுப்பு தேர்ச்சி
மூத்த மாநகர் மணியக்கரார் - பத்தாம்
வகுப்பு தேர்ச்சி மற்று கணினி
அறிவு வேண்டும்.
ஜூனியர்
மாநகர் மணியக்கரார் - 8-ம் வகுப்பு தேர்ச்சி
ஜெராக்ஸ்
ஆபரேட்டர் - பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன்
ஜெராக்ஸ் இயந்திரம் இயக்குவதில்
குறைந்தபட்சம் 6 மாதத்திற்கு மேல் முன் அனுபவம்
பெற்றிருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் - 8-ம் வகுப்பு தேர்ச்சி
மசால்சி,
காவலாளி, துப்புரவு தொழிலாளி - தமிழில் எழுத படிக்க
தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும்
முறை:
தகுதியும்
விருப்பமும் உள்ளவர்கள்
http://ecourts.gov.in என்ற இணையதளத்தில் உள்ள
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி
செய்து அதனுடன் தேவையான கல்வி
மற்றும் தொழில்நுட்ப தகுதிகள், சாதி (சுய கையொப்பமிட்ட)
சான்றிதழ்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு
31.03.2016 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி
செய்த விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி:
The Principal District & Session Judge,
Principal District Court,
Cuddalore.
விண்ணப்பம்
சென்று சேர வேண்டிய கடைசி
தேதி:
31.03.2016
அதிகாரப்பூர்வ
அறிவிப்பைக் காண:
No comments:
Post a Comment
Please suggest your valuable comments here....