யூனியன்
பப்ளிக் சர்விஸ் கமிஷன் (யு.பி.எஸ்.சி.)
நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 602 Engineering Services
Examination பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
யூனியன்
பப்ளிக் சர்விஸ் கமிஷன் (யு.பி.எஸ்.சி.)
பணியிடம்:
தமிழ்நாடு,
இந்தியா முழுவதும்
காலியிடங்கள்:
602
பணிகள்:
Civil Engineering (Group-A Services/Posts)
Mechanical Engineering (Group-A/B Services/Posts)
Electrical Engineering Group-A/B Services/Posts
Electronics and Telecommunication Engineering Group-A and B
Services/Posts
தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட
கல்வி வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில்
இருந்து பொறியியல் அல்லது அதற்கு சமமான
தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு (01.01.2016ன் படி கீழ்
குறிப்பிட்டுள்ள வயது வரம்பை அடைந்திருக்க
வேண்டும்):
21 முதல்
30 வயது வரை
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்
தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பக்
கட்டணம்:
பொது, ஓ.பி.சி. விண்ணப்பம் கட்டணம்
- ரூ. 200
ஆதிதிராவிடர்,
பழங்குடியினர், பொதுப்பணித்துறை, பெண் விண்ணப்பக் கட்டணம்
இல்லை
விண்ணப்பிக்கும்
முறை:
தகுதியும்
விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://www.upsconline.nic.in என்ற
இணையதளம் மூலம் 25.03.2016 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு நடைபெறும் நாள்:
27.05.2016
ஆன்லைனில்
பதிவு தொடங்கும் தேதி:
27.02.2016
ஆன்லைனில்
பதிவு செய்ய கடைசி தேதி:
25.03.2016
அதிகாரப்பூர்வ
அறிவிப்பைக் காண:
https://www.mediafire.com/?dpygvg9b1p1vm7p
ஆன்லைனில்
விண்ணப்பிக்க:
No comments:
Post a Comment
Please suggest your valuable comments here....