My Twitter Favorites


Don’t wait. The time will never be just right...

Tuesday, March 22, 2016

மத்திய புலனாய்வுத் துறை

Print Friendly and PDF


இந்தியாவில் செயல்பட்டு வரும் மத்திய புலனாய்வு துறையில் காலியாக உள்ள 92 இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:
மத்திய புலனாய்வுத் துறை

பணியிடம்:
தமிழ்நாடு, இந்தியா முழுவதும்

காலியிடங்கள்:
92

பணிகள்:
இன்ஸ்பெக்டர்

தகுதி:
பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய அளவு:
மாதம் ரூ.40,000

தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்டுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
http://cbi.nic.in/employee/recruitments/insp_contract_20160302.pdf   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி:
Su.Arunachalam, (Addl.Charge)
Hoz, CBI, Chennai Zone,
3rd Floor, E.V.K.Sampath Maligai,
College Road, Chennai - 600 006.

விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசி தேதி:
06.04.2016

அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண:




No comments:

Post a Comment

Please suggest your valuable comments here....