ராணுவ பொறியாளர் சேவைகள் (எம்இஎஸ்) மையத்தில் காலியாக உள்ள 463
பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
ராணுவ பெறியாளர் சேவை மையம் (எம்இஎஸ்)
பணியிடம்:
தமிழ்நாடு, இந்தியா முழுவதும்
காலியிடங்கள்:
463
பணிகள்:
சிவில் மோட்டார் இயக்கி - 81
காவலாள் - 85
சாஃபைவாலா - 49
மீட்டர் ரீடர் - 52
கேன்மேன் - 24
ஸ்டோர் கீப்பர்-இரண்டாம் நிலை - 86
பியூன் - 86
தகுதி:
மெட்ரிகுலேஷன் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அல்லது வாரியத்திலிருந்து
அதற்க்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு (19.04.2016ன் படி கீழ் குறிப்பிட்டுள்ள வயது வரம்பை அடைந்திருக்க
வேண்டும்):
18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஊதிய அளவு:
சிவில் மோட்டார் இயக்கி - ரூ 5200 - 20200 உடன் தர ஊதியம் ரூ 1900.
காவலாள் - ரூ 5200 - 20200 உடன் தர ஊதியம் ரூ 1800.
சாஃபைவாலா - ரூ 5200 - 20200 உடன் தர ஊதியம் ரூ 1800.
மீட்டர் ரீடர் - ரூ 5200 - 20200 உடன் தர ஊதியம் ரூ 1900.
கேன்மேன் - ரூ 5200 - 20200 உடன் தர ஊதியம் ரூ 1800.
ஸ்டோர் கீப்பர் - இரண்டாம் நிலை - ரூ 5200 - 20200 உடன் தர ஊதியம் ரூ 1900.
பியூன் - ரூ 5200 - 20200 உடன் தர ஊதியம் ரூ 1800.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://mes.gov.in. என்ற இணையதளத்தில் உள்ள
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான
கல்வி மற்றும் தொழில்நுட்ப தகுதிகள், சாதி (சுய கையொப்பமிட்ட) சான்றிதழ்களை
இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பணிகளுக்கு ஏற்ப முகவரிக்கு
19.04.2016 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
தேர்வு நடைபெறும் நாள்:
24.07.2016
விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசி தேதி:
19.04.2016
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண:
Military Engineer Services (MES) introduced Civil Motor Driver,
Chowkidar, Safaiwala, Meter Reader,
Caneman etc posts in March 2016. Engagement
is on regular based. Eligible candidates should send
hard copy of
application forms. MES released total 463 posts. The official
notification has been uploaded.
Full details of eligibility criteria, pay
scale etc is given below. Please read carefully.
Official notification link
is given below. Any query and problem just
comment in box below, we will contact you immediately.
Read full information
for Military Engineer Services recruitment 2016.
Organization Name:
Military
Engineer Service Recruitment 2016
Profile Name:
Civil
Motor Driver, Chowkidar, Safaiwala etc
No. of Total Vacancies :
463
Post-Wise Details
1.
Civil Motor Driver : 81 Posts
2.
Chowkidar : 85 Posts
3.
Safaiwala : 49 Posts
4.
Meter Reader: 52 Posts
5.
Caneman: 24 Posts
6.
Store Keeper II: 86 Posts
7.
Peon: 86 Posts
Pay Scale :
Candidates who
selected for above posts of Civil Motor Driver, Chowkidar, Safaiwala etc will
get the
remuneration of Rs.5200/- to Rs.20200/- With Grade Pay is Rs.1800/- and
Rs.1900/- respectively.
IMPORTANT DATES
Closing
date for receiving application forms is 19th April, 2016.
Educational Eligibility :
Qualification is Matriculation/ Intermediate or equivalent
Qualification with minimum 60% of aggregate marks
from a recognized
University/Board. Candidates should have a Pass certificate in
Industrial training institute
from a recognized institute.
Age Bond :
Age limit is 18 to 27 years for all candidates.
Crucial date for recognizing age limit is 19th Apr 2016. 5 years
age
relaxation is there for SC/ST candidates, 3 years for OBC, 10 years for
PHcandidates.
Application Fee :
Application fee (non-refundable)
for candidates belongs to all categories is nil i.e. applicants
have to pay no fee.
Selection Process :
Department of Military Engineer Services will conduct a Written
Examination and Skill test for
all eligible candidates. Total marks
allotted for each category is 100.
How To Apply
Department requires hard copy of application forms in
prescribed format. Candidates have to fill the form
with required
information. Last Date is 19th April, 2016. Please read advertisement
carefully.
A)
Interested candidates should download application form in
proper format from official website link given below.
B) Check all
details of Posts which you want to apply, check all eligibility conditions
carefully.
C) Fill the form
and send completed applications to given address before last date of 19th
April, 2016.
D) Address is
"Military Engineer Services, Gajula Ramaram Road, Shapur Nagar Main Rd,
Shapur, Hyderabad, Telangana 500 055".
Document Needed to Apply :
1.
Photo copies of
Qualification Certificates
2.
Caste certificate
3.
2 self-addressed
envelope covers
Must
Follow Tips :
1.
Application forms
on the format other than indicated format shall not be
accepted.
2.
Candidates should
read full details regarding these posts before apply.
3.
Please
send application forms before last date.
Download Advertisement/ Online Apply For Military Engineer Services Recruitment 2016
No comments:
Post a Comment
Please suggest your valuable comments here....