தமிழ்நாடு
அஞ்சல் தபால் வட்டத்தில் நிரப்பப்பட
உள்ள 127 எம்டிஎஸ் (Multi Tasking Staff) பணிக்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
தமிழ்நாடு
அஞ்சல் தபால் வட்டம்
பணியிடம்:
தமிழ்நாடு
காலியிடங்கள்:
127
பணிகள்:
எம்டிஎஸ்
(Multi Tasking Staff)
தகுதி:
மெட்ரிகுலேஷன்
அல்லது அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்திலிருந்து ஐடிஐ
முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு (27.03.2016ன் படி கீழ்
குறிப்பிட்டுள்ள வயது வரம்பை அடைந்திருக்க
வேண்டும்):
18 முதல்
25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஊதிய அளவு:
ரூ.
5200-20200 + தர ஊதியம் 1800
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்
தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பக்
கட்டணம்:
எல்லா பிரிவினரும் விண்ணப்ப கட்டணம் ரூ.
100 செலுத்த வேண்டும்.
பொது மற்றும் ஒ.பி.சி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பகட்டணத்துடன்
சேர்த்து தேர்வு கட்டணம் ரூ.
400 செலுத்த வேண்டு.
தேர்வு மையங்கள்:
சென்னை,
கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி.
விண்ணப்பிக்கும்
முறை:
தகுதியும்
விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://www.dopchennai.in என்ற இணையதளம் மூலம்
30.03.2016 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு நடைபெறும் நாள்:
24.04.2016
ஆன்லைனில்
பதிவு செய்ய கடைசி தேதி:
30.03.2016
அதிகாரப்பூர்வ
அறிவிப்பைக் காண:
http://www.dopchennai.in/PDF/Notification-2016.pdf
ஆன்லைனில்
விண்ணப்பிக்க:
No comments:
Post a Comment
Please suggest your valuable comments here....