கிழக்கு
மத்திய ரயில்வே (ECR)-ல் நிரப்பப்பட உள்ள
246 கான்ஸ்டபிள் பணிக்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
கிழக்கு
மத்திய ரயில்வே (ECR)
பணியிடம்:
இந்தியா
முழுவதும்
காலியிடங்கள்:
249
பணிகள்:
ஆண் கான்ஸ்டபிள் - 221
பெண் கான்ஸ்டபிள் - 25
தகுதி:
10ஆம் வகுப்பு அல்லது அதற்க்கு
இணையான கல்வி தகுதி பெற்றிருக்க
வேண்டும்.
வயது வரம்பு (01.07.2016ன் படி கீழ்
குறிப்பிட்டுள்ள வயது வரம்பை அடைந்திருக்க
வேண்டும்):
18 முதல்
25 வயதுக்குள் இருக்கவேண்டும்.
ஊதிய அளவு:
ரூ.
5200-20200 + 2000 தர ஊதியம்
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்
தேர்வு, உடல் திறன் தேர்வு,
ஆவணம் சரிபார்ப்பு
விண்ணப்பக்
கட்டணம்:
பொது, ஓ.பி.சி. விண்ணப்பம் கட்டணம்
- ரூ .50
ஆதிதிராவிடர்,
பழங்குடியினர், பொதுப்பணித்துறை, மற்றும் பெண் இவர்களுக்கு
விண்ணப்பக் கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும்
முறை:
தகுதியும்
விருப்பமும் உள்ளவர்கள்
www.ecr.indianrailways.gov.in என்ற
இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம்
செய்து அதனை பூர்த்தி செய்து
அதனுடன் தேவையான கல்வி மற்றும்
தொழில்நுட்ப தகுதிகள், சாதி (சுய கையொப்பமிட்ட)
சான்றிதழ்களை இணைத்து தபால் கவரின்
மீது APPLICATION FOR THE
POST OF CONSTABLE (BAND) IN RPF INCLUDING RPSF என்று
எழுதி கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி
செய்த விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி:
The IG-Chief Security Commissioner,
East Central Railway,
Hajipur,
Pin Code- 844101,
Bihar
விண்ணப்பம்
சென்று சேர வேண்டிய கடைசி
தேதி:
11.04.2016
அதிகாரப்பூர்வ
அறிவிப்பைக் காண:
No comments:
Post a Comment
Please suggest your valuable comments here....