My Twitter Favorites


Don’t wait. The time will never be just right...

Sunday, September 28, 2014

TNPSC - தமிழ் மாதிரி தேர்வு

1.       "கவியரசுசோசலிசக்கவிஞர்புதுக்கவிதையின் முன்னோடிபுதுக்கவிதை ஆசான்" -?
a)      கண்ணதாசன்
b)      காமராசன்
c)       பிச்சமூர்த்தி
d)      பாரதிதாசன்

2.       தவறானவற்றை தேர்ந்தெடுக்க... அ) தமிழில் இடுகுறிப் பெயர்கள் அதிகம் ஆ) வடமொழியில் உயர்தினை அஃறினை பால்வேறுபாடு உண்டு இ) தமிழில் பொருட்களுக்கு பால்வேறுபாடு இல்லை ஈ) எல்லாச்சொல்லும் பொருள் குறித்தனவே எனபது தொல்காப்பிய நூறபா.
a)      அ மட்டும்
b)      ஆ மட்டும்
c)       இ மற்றும் ஆ
d)      அனைத்தும்

3.       எளிதில் பேசவும்எளிதில் பாடல் இயற்றவும் இயற்கையாக அமைந்தது தென்மொழியாகிய தமிழே என்று கூறியவர்?
a)      திரு.வி.க
b)      கவிமணி
c)       வள்ளலார்
d)      ச.அகத்தியலிங்கம்

4.       சரியான தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க : "மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு"
a)      நன்மை பயக்கு மெனின்
b)      எல்லா அறமும் தரும்
c)       தானம்செய் வாரின் தலை
d)      வாய்மையின் நல்ல பிற

5.       திரு.வி.க வின் வாழ்கை வரலாறு நூல் எது?
a)      வாழ்க்கை குறிப்புகள்
b)      என் சரிதம்
c)       எனது போராட்டம்
d)      என் சுயசரிதை

6.       வன்மை என்பதன் பொருள் என்ன?
a)      கடுமை
b)      வலிமை
c)       வளம்
d)      இனிமை

7.       தமிழ் நாடக மறுமலர்ச்சி தந்தை யார்?
a)      சங்கர தாஸ் சுவாமிகள்
b)      பம்மல் சம்மந்தனார்
c)       நவாப் கோவிந்த சிவ ராவ்
d)      கந்தசாமி

8.       சாகித்திய அகடெமிப் பரிசு பெற்ற நூல் எது?
a)      பாண்டியன் பரிசு
b)      குடும்ப விளக்கு
c)       பிசிரந்தையார்
d)      இருண்ட வீடு

9.       இந்தியாவை மொழிகளின் கட்சிச் சாலை என கூறியவர்?
a)      கவிமணி
b)      சா.அகத்தியலிங்கம்
c)       கால்டுவெல்
d)      ஜி.யு.போப்

10.   பாரதியாரின் பாஞ்சாலி சபத்தில் எத்தனை சருக்கங்கள்?
a)      4
b)      5
c)       8
d)      7

11.   குறுந்தொகைக்கு கடவுள் வாழ்த்து பாடியவர்?
a)      கபிலர்
b)      கூடலூர் கிழார்
c)       பெருந்தேவனார்
d)      வரந்தருவார்

12.   இலக்கண குறிப்பு : மருப்பூசி
a)      உருவகம்
b)      வேற்றுமை
c)       பண்புத்தொகை
d)      உவமை

13.   அதியமான் ஔவைக்கு நெல்லிக்கணியைக் கொடுத்த செய்தியை எந்த நூல் கூறுகிறது?
a)      அகநானூறு
b)      புறநானூறு
c)       குறுந்தொகை
d)      சிருபணாற்றுபடை

14.   அடிகள் நீரே அருள்க- யாருடைய கூற்று
a)      இலகோவடிகள்
b)      திருத்தக்கதேவர்
c)       சீத்தலை சாத்தனார்
d)      நக்கீரனார்

15.   தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை இது யாருடைய கூற்று?
a)      பாரதியார்
b)      வீரமாமுனிவர்
c)       பாரதிதாசன்
d)      தேவநேயப்பாவணர்

16.   தேவநேயப்பாவணரின் சிறப்புப்பெயர்கள் இல்லாதது எது?
a)      தமிழ் பெருங்காவலர்
b)      செந்தமிழ் செல்வர்
c)       இலக்கண பெட்டகம்
d)      நாடகதமிழ் இமயமலை

17.   இலக்கண குறிப்பு தருக: வினைப்பினி
a)      உருவகம்
b)      வினைமுற்று
c)       பண்புத்தொகை
d)      உவமை

18.   பொருள் தருக: அளகு
a)      காட்டுகோழி
b)      ஆந்தையின்
c)       பெண்மயில்
d)      பறவை

19.   கதம்பம் என்பதே கலம்பகம் என திரிந்ததாக கூறியவர்?
a)      முடியரசன்
b)      பாரதி
c)       தமிழ் தாத்தா
d)      சுபுரதினதாசன்

20.   திருவிளையாடல் புராணதிற்கு உரை எழுதியவர்
a)      வேங்கடசாமி நாட்டார்
b)      மண்ணியல்சிறுதேர்
c)       பரஞ்சோதி முனிவர்
d)      இராமலிங்க அடிகள்

21.   இது எங்கள் கிழக்கு - யாருடையது
a)      முடியரசன்
b)      தாராபாரதி
c)       வாணிதாசன்
d)      வேங்கடரதினம்

22.   நன்று - இலக்கணகுறிப்பு தருக
a)      பண்புப்பெயர்
b)      சிறப்புபெயர்
c)       குறிப்பு வினைமுற்று
d)      வினையெச்சம்

23.   வெறுங்கை என்பது மூடத்தனம் பத்துவிரலும் மூலதனம் -
a)      தாராபாரதி
b)      பாரதிதாசன்
c)       சுரதா
d)      வாணிதாசன்

24.   குளித்து கரையேறாத கோபியர்கள் -நூல் ஆசிரியர்?
a)      வண்ணதாசன்
b)      வாணிதாசன்
c)       திரு.வி.க
d)      தேவதேவன்

25.   கிறஸ்துவர்களின் தேவாரம் என அழைக்கபடும் நூல்
a)      இரட்சணிய மனோகரம்
b)      பைபிள்
c)       இரட்சணிய யாத்ரிகம்
d)      இயசு காவியம்

26.   உலகம் உவப்ப என தொடங்கி மலைகிழவன் என முடியும் ஆற்றுபடை நூல்
a)      திருமுருகாற்றுப்படை
b)      சிறுபாணாற்றுப்படை
c)       பெரும்பாணாற்றுப்படை
d)      மலைபடுகடாம்

27.   முதுமொழி உலகவசனம் என அழைக்கபடும் நூல்
a)      முதுமொழிக்காஞ்சி
b)      பழமொழி
c)       ஏலாதி
d)      திரிகடுகம்

28.   காந்தியக்கவிஞர் யார்?
a)      இராமலிங்க அடிகள்
b)      இராமலிங்கம் பிள்ளை
c)       திரு.வி.க
d)      உ.வே.சா

29.   ஏழையின் வீட்டில் அடுப்பையும் விளக்கையும் தவிர எல்லாமே எரிகின்றன என்று கூறியவர்?
a)      வல்லிக்கண்ணன்
b)      பாரதியார்
c)       தாராபாரதி
d)      பாரதிதாசன்

30.   மரங்களில் நான் ஏழைஎனக்கு வைத்த பெயர் வாழை என்று கூறியவர்?
a)      தாராபாரதி
b)      வல்லிக்கண்ணன்
c)       முடியரசன்
d)      மேத்தா

31.   கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே- நூல் எது?
a)      நன்னூல்
b)      புறப்பொருள்வெண்பாமாலை
c)       மதுரைபதிற்றுபத்தந்தாதி
d)      சிலம்பு

32.   பரஞ்சோதி முனிவர் இயற்றியவை
a)      திருவிளையாடல் புராணம்
b)      நரி விருத்தம்
c)       தேம்பாவணி
d)      வளையாபதி

33.   முல்லைக்குரிய பெரும்பொழுது எது?
a)      முன்பணி
b)      கார் காலம்
c)       இளவேனில்
d)      நண்பகல்

34.   திருக்குறள் எதனை மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது?
a)      101
b)      103
c)       107
d)      112

35.   பெயர் சொல்லின் வகையறிக : வட்டம்
a)      தொழில் பெயர்
b)      காலப்பெயர்
c)       குணப்பெயர்
d)      இடப்பெயர்

36.   குட்டி தொல்காப்பியம் ஆசிரியர் யார்?
a)      முடியரசன்
b)      ந. வேங்கடரதினம்
c)       சுரதா
d)      வைத்தியநாத தேசிகர்

37.   திருக்குறளுக்கு உரையெழுதாதவர் யார்?
a)      பரிமேலழகர்
b)      மல்லர்
c)       தருமர்
d)      பெரும்தேவாணர்

38.   "எனக்கு வறுமையும் உண்டு மனைவி மக்களும் உண்டு அவற்றோடு மானமும் உண்டு என கூறியவர்?
a)      ந.வேங்கடரதினம்
b)      வைத்தியநாத தேசிகர்
c)       தேவநேயப்பாவணர்
d)      பரிமேலழகர்

39.   "அதோ ஒரு உத்தம மனிதர் போகிறார்" என்று திகம்பர சாமியார் யாரை கூறினர்?
a)      பாரதியார்
b)      பாரதிதாசன்
c)       வேதநேயப்பாவணர்
d)      வள்ளலார்

40.   "நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழுகிறேன்" என்று கூறியவர்
a)      உ.வே.சா
b)      திரு.வி.க
c)       பாரதி
d)      இராமலிங்கனார்

41.   நொண்டி நாடகங்கள் தோன்றிய காலம்?
a)      12 ஆம் நூற்றாண்டு
b)      10 ஆம் நூற்றாண்டு
c)       17 ஆம் நூற்றாண்டு
d)      16 ஆம் நூற்றாண்டு

42.   யார் ஆட்சி காலத்தில் குறவஞ்சி நாடகங்கள் தோன்றின?
a)      சோழர்
b)      நாயகர்
c)       பாளையக்காரர்கள்
d)      பாண்டியர்

43.   "கூத்தாட்டவைக் குழாத்தற்றே" என்ற குறளின் முலம் அறியப்படும் செய்தி?
a)      ஓவியக்கலை
b)      நாடகக்கலை
c)       இசைக்கலை
d)      வீரம்

44.   பொருள் கூறுக "தேட்டையிட" பாடுபவன் கவிஞன் அல்லன்
a)      செல்வம்
b)      வீரம்
c)       அறிவு
d)      கொடை

45.   துழாய் - பொருள் தருக
a)      நெல்லி
b)      முருங்கை
c)       கிளநெல்லி
d)      துளசி

46.   பேய்களின் தோற்றம் பற்றி கூறியவர் ?
a)      பெரியாழ்வார்
b)      பூதத்தாழ்வார்
c)       சயங்கொண்டார்
d)      ஆண்டாள்

47.   தனித்தமிழுக்கு வித்திட்டவர் யார்?
a)      பரிதிமாற்கலைஞர்
b)      உ.வே.சா
c)       சங்கரதாஸ் சாமிகள்
d)      மறைமலையடிகள்

48.   தமிழ்ச்செய்யுட்கலம்பகம் - ஆசிரியர்
a)      குமாரகுருபர்
b)      ஜி.யு.போப்
c)       இராமலிங்கனார்
d)      சுபுரதினதாசன்

49.   சீனிவாச காந்தி நிலையம் அமைத்தவர்?
a)      அஞ்சலி அம்மாள்
b)      மூவலூர் அம்மையார்
c)       வேலுநாச்சியார்
d)      அம்புஜத்தம்மாள்

50.   "தத்தும் பாய்புனல் முத்தம் அடைக்கும்"- இவ்வரி இடம்பெற்ற நூல் எது?
a)      மதுரைக்காஞ்சி
b)      முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ்
c)       முதுமொழிக்காஞ்சி
d)      முக்கூடல்பள்ளு

No comments:

Post a Comment

Please suggest your valuable comments here....